இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்…! ரமலானின் இறுதிப் பத்து நாட்களிலுள்ள ஒற்றைப் படை இரவுகளில் "லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்"..! அறிவிப்பாளர் | ஆயிஷா [ ரலி ] நூல் | ஸஹீஹ் புகாரி - 2017 [ நோன்பு - 18 ]